Description
Registered Professional – Grade முதல் Layout Approval வரை என்பது Registered Professional registration, Grade-wise eligibility, experience requirements மற்றும் Layout Approval தொடர்பான அடிப்படை விதிமுறைகளை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் Digital PDF Book.
இந்த PDF-ல் Registered Professional தொடர்பான முக்கியமான தகவல்கள் தொகுத்து, தேவையான இடங்களில் எளிய விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த PDF-ல் உள்ள முக்கிய தலைப்புகள்:
- Registered Professional என்றால் என்ன?
- Registered Professional வகைகள்
- Grade மற்றும் Experience தொடர்பான தகவல்கள்
- Registration-க்கு தேவையான தகுதிகள்
- Registered Professional-ன் Duties & Responsibilities
- Layout Approval தொடர்பான அடிப்படை தகவல்கள்
- Approval Authority பற்றிய புரிதல்
- Professional Registration தொடர்பான முக்கிய குறிப்புகள்
- நடைமுறையில் பயன்படும் முக்கிய தகவல்கள்
- விதிமுறைகளைப் புரிந்துகொள்ள உதவும் தொகுப்பு
🎯 யாருக்குப் பயன்படும்?
- Civil Engineers
- Architects
- Planning Professionals
- Engineering Students
- Site Engineers
- Building Plan / Layout Approval பணிகளில் ஈடுபடுபவர்கள்
- Registered Professional ஆக விரும்புபவர்கள்

Reviews
There are no reviews yet.